
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஏகாம்பரம் அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், தங்கரத்தினம், காலஞ்சென்ற பூதப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேந்திரா, அனுஷா, நிரோஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாசினி, சிவானந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, குகதாசன், ஜெயமணி, சிவதாசன், வாசுகி, காலஞ்சென்றவர்களான பவானி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரட்ணம், லோகேஸ்வரி, சோமசேகரம், சுதர்சினி, யோகராஜா, சிவபாலராஜா, காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், செளந்தரம், சிவலிங்கம், நவரட்ணம், தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிராம், ஷாஹரி, சுஜானா, சுஜீனா, சுஜந்தன், ஹம்ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ராணி மச்சி எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி சாந்தி சாந்தி