மரண அறிவித்தல்
அமரர் சரஸ்வதி பாலகிருஷ்ணன்
இளைப்பாறிய ஆசிரியை நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை- அரசடி
வயது 85
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலகிருஷ்ணன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலகிருஷ்ணன்(சிரேஷ்ட நிர்வாக செயலாளர்- தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகபாலன்(கொழும்பு), ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராஜா(வவுனியா), உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற நாகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.