1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி அருணாச்சலம்
வயது 88
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், Montreal, Mississauga, Toronto, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சரஸ்வதி அருணாச்சலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் எம் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வராது இடர்
படிக நிறமும், பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும்- துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி..!
அன்னாரின் திதி 09-05-2024 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.