யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை
வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்தம்பி அவர்கள் 13-04-2021
செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார் செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமலர், சிவமனோகரி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பொன்னம்மா, குழந்தையார், பொன்னையா, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணசீலன், அபயகரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகையா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தியாகராயா, கதிர்காமு, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனியும்,
லக்ஸ்மன்-நிரூபி, நேரு-யதுஷா, பானு-சுயன், வைஸ்ணவி-சியாம், வைதேகி, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு https://video.ibm.com/channel/...
நிகழ்வுகள்
- Thursday, 15 Apr 2021 6:30 AM - 9:30 AM
our deepest sumpathies and heartfelt condolences to malar mano and siva families.