
யாழ். தாவடி தெற்கு பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிதேவி பரமேஸ்வரலிங்கம் அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமேஸ்வரலிங்கம்(வலிகாமம் தெற்கு பிரதேச சபை உபதவிசாளர்- சமாதான நீதிவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
இலங்கநாதன்(கனடா), பேரின்பநாயகம்(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தவநேசன்(சோதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆனந்தம், சண்முகநாதன்(கனடா), ரதி(கனடா), அகிலா(கனடா), பிரேமதயாழினி(கனடா), சண்முகேஸ்வரலிங்கம்(இந்தியா), கோஸ்வரலிங்கம்(டென்மார்க்), கணேசலிங்கம், ஞானாம்பிகைதேவி, சிவஞானேஸ்வரலிங்கம், காலஞ்சென்றவர்களான கணேஸ்வரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்திலா(கனடா), நிசாந்(கனடா), நிதேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
ஐங்கரன்(கனடா), நிவேதா(கனடா), ஜிவிதா(கனடா), வாகீஸ்(கனடா), டாழினி(கனடா), டானியா(கனடா), ஜனாத்(கனடா), பிரசாத்(கனடா), சுயந்தன்(கனடா), சிந்துஜா(உரும்பிராய்), ஜெசிந்தா(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமியும்,
கிரிசாந், கிஷானா, மிர்சிகா, அக்ஷயா, ஆதித்யா, ஹபீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்,அன்னாரின் ஆத்ம பரமாத்மாவுடன் கலந்துகொள்ளட்டும்