
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைச்சாமி அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை லஸ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் பாசமிகு துணைவியும்,
முத்துலிங்கம், ராசலிங்கம், சிவபாக்கியம், நாகலிங்கம், தனபாக்கியம், தியாகலிங்கம், தருமலிங்கம், சுப்புரமணியம், சறோயினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தினி(கனடா), ஜெயந்தினி(சுவிஸ்), பிரபாகரன்(கனடா), செந்தினி(கனடா), சுகுதினி(சுவிஸ்), சகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதீஸ்வரன்(கனடா), ஜெயசீலன்(சுவிஸ்), ரஜனி(கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம்(கனடா), ராதாகரன்(சுவிஸ்), தர்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிகாரன், வேணுஷா, றகுனன், சயன், சாகித்தியன், சசிசன், சுயந், அயந், கவிகரன், தர்மிகா, கிரியன், கயனன், பிரித்திகா, சாய்சரன், கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.