Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1931
இறப்பு 13 APR 2024
திருமதி சரஸ்வதி தம்பிமுத்து 1931 - 2024 யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும், உரும்பிராய் மேற்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தம்பிமுத்து அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னலட்சுமி, சுந்தரம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரி, பரமானந்தம், காலஞ்சென்ற பேபிசரோஜா, நந்தகுமார்(நோர்வே), விக்னேஸ்வரி(ஸ்கொட்லாந்து), சிவகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கிருபாராணி, சந்திரிகா(நோர்வே), ரத்னாநந்தன்(ஸ்கொட்லாந்து), ரஜினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமுதா, கவிதா, கண்ணன், சுகிகரன், கோபிகிருஸ்ணா, சுகந்தா, பாலரூபன், துவாரகசீலன், சோமஸ்கரன், துவாரகன், நவீனா, நிருசிகா, தியூரன், தக்சா, யாதவன் ஆகியோரின் பாட்டியும்,

மனிஸா, ஆர்காஸ், கவின், கனிஷா, தவ்மியா, கியானா, டானிஷ், ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகேஸ்வரி - மகள்
பரமானந்தம் - மகன்
நந்தகுமார் - மகன்
விக்னேஸ்வரி - மகள்
சிவகுமார் - மகன்