
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்வராஜா அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுந்தரேசன், சுமித்திரா(கனடா), சுகன்யா(நோர்வே), சுலோச்சனா(நோர்வே), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி, விஸ்வரத்தினம், ரத்தினம், சகுந்தலை, நல்லம்மா, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வானந்தம், புனிதவதி மற்றும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, சத்தியதேவி, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியசீலன்(கனடா), செழியன்(நோர்வே), விஜய்(நோர்வே), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.