Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUL 1950
இறப்பு 14 MAR 2024
திருமதி சரஸ்வதி சபாரத்தினம்
வயது 73
திருமதி சரஸ்வதி சபாரத்தினம் 1950 - 2024 பெரியபுளியங்குளம், வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா பெரிய புளியங்குளம் செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சபாரத்தினம் அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஞானப்பிரகாசம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் சபாரத்தினம் அவர்களின் பாசமிகு துணைவியும்,

சந்திரகலா(லண்டன்), வசந்தி(ஜேர்மனி), விஜயா(சுவிஸ்), உமாகரன்(இலங்கை), உதயா(இலங்கை), அகல்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீந்திரன்(லண்டன்), ராஜேஸ்வரன்(ஜேர்மனி), புவனேஸ்(சுவிஸ்), தயாழன்(இலங்கை), தர்மினி(இலங்கை), லோகராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், மலர்மாலை, காந்திமதி, திருச்செல்வம், பரமலிங்கம், கனேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசையா, கனகசிங்கம், மாரிமுத்து, தாமோதிரம்பிள்ளை, பார்வதி, சரஸ்வதி, சபாரத்தினம், தவமணி, கந்தப்பு, அன்னலட்சுமி, பூலோகசிங்கம், கேதீஸ்வரி, முத்துராசா, சரோசாதேவி, இன்பவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதூர்ஷன், அபிரா, அக்‌ஷா, அஸ்மிதா, மிதுஜன், அபிசஜன், அனிஸ், அபினாஸ், அனுஜன், கவிஷன், டனிகா, யஷ்விந், கிருத்திக், அசனா, நிவிதன், சர்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மீரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரகலா - மகள்
வசந்தி - மகள்
விஜயா - மகள்
உமாகரன் - மகன்
உதயா - மகள்
அகல்யா - மகள்