Clicky

பிறப்பு 08 NOV 1929
இறப்பு 12 MAR 2024
அமரர் சரஸ்வதி இராஜகோபால் 1929 - 2024 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவசக்தி பரிமளநாதன் அவுஸ்திரேலியா 20 MAR 2024 Australia

அனுசூயா உங்கள் அம்மாவின் இழப்பு அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். அவரின் சாந்தமான முகமும் கனிவான பேச்சும் அடக்கமும் எம்மால் மறக்க முடியாது. அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம.