கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saraswathi Nadarajah
1931 -
2023
பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதி விலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவனை செய்த சதிக் கணக்கா? பிரிவினை தாங்கும் வரத்தை தானே இறைவன் இடம் தினம் தினம் வேண்டி நின்றேன்.அவ் வரத்தை தர மறுக்கும் இறைவன் மாமி உங்கள் உயர் மீட்டுத் தருவான??? ஒம் சாந்தி சாந்தி சாந்தி நன்றியுடன் ஆர்.மோகன் குடும்பம்
Write Tribute
I'm so sorry to hear of your loss. Wishing you peace during this difficult time. RIP