மன்னார் பாப்பாமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். பண்டத்தரிப்பு, ஜேர்மனி Mönchengladbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியான் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியான்பிள்ளை செபஸ்ரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, முத்துராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, பத்மராசா, காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், செல்வமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருந்ததி, வளர்மதி, சிறீமதி, சாள்ஸ், காந்தன், றஞ்சன், நேமா(Johnson) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவம், யோகநாதன், ஜீவறாச், பிறேமி, கவிதா, சுனிதா, காந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொமினி, குமரன், நான்சி, மைந்தன், கஸ்தூரி, காலஞ்சென்ற சிந்து, சிந்தூரன், சபினா, தோபியாஸ், செறீனா, ஆரோன், தாவிட், டானியேல், இம்மானுவேல், பிறிஸ்கா, நொயமி, றியானா, செறோன், செறோமி ஆகியோரின் பேத்தியும்,
ஆருஷ், றெமா, மகா, பிரியானா, பிறிஸ்கா, பிருந்தன், பிறிஸ்வன், றேச்சல், கிரியோன், ஆபிரகாம், ஆதம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 04 May 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details