

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், நியூஸிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ் வால்டர் செல்வதுரை அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னார், உடுவிலைச் சோ்ந்த காலஞ்சென்ற வால்டர் சபாநாயகம் செல்வதுரையின் அன்பு மனைவியும்,
புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா வெள்ளையம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், உடுவிலைச் சோ்ந்த காலஞ்சென்றவர்களான செல்வதுரை தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
உஷா(கனடா), டயானா(நியூசிலாந்து), ஷெரினா(சின்னா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் பாலசுப்ரமணியம்(மலேஷியா), காலஞ்சென்ற இரத்தினம்மா நடராஜா(சாவகச்சேரி), கதிர்காமநாதன்(பெரியதம்பி- புன்னாலைக்கட்டுவான்), காலஞ்சென்ற மன்னவராயன்(சின்னத்தம்பி- புன்னாலைக்கட்டுவன்), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(தாசன்- கொடிகாமம்) மற்றும் மகேஸ்வரன்(Baba- ஹாலந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஈனோக், டானியல், நித்யா, ஜொனத்தன், சிப்போரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
இன்பஜோதி, நகுலேசன், ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற நடராஜா, சிவஷாந்தினி கதிர்காமநாதன்(சிவா), செல்லம்மாபாலசுப்ரமணியம்(கிளி), சிவபாக்கியம் மகேஸ்வரன்(சிவா), காலஞ்சென்ற ரீனீ, காலஞ்சென்ற மணி சின்னத்துரை, காலஞ்சென்ற எல்ஸி மனோன்மணி குணரட்ணம், காலஞ்சென்ற சாம் செல்வதுரை ஆகியோரின் மைத்துனியும்,
ஹேமலதா நந்தா(ஹேமா- மலேசியா) அவர்களின் அன்பு பெரியம்மாவும், விஷ்ணுஹரன்(ஹரன்), வல்லிபுரம்(புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming will be available on Morris and Morris website under Saras Selvadurai at New Zealand Time 2pm.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Jul 2025 1:00 PM
- Wednesday, 09 Jul 2025 2:00 PM
- Wednesday, 09 Jul 2025 3:00 PM - 3:45 PM
- Wednesday, 09 Jul 2025 4:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164562305
- Mobile : +64273525713
- Mobile : +12892008469
- Phone : +19052390561
- Mobile : +6494355913
- Mobile : +94768679765
- Phone : +94212240834
- Mobile : +31687555254
- Phone : +31368489415
- Mobile : +94773706130
- Mobile : +60173656191