

-
02 OCT 1947 - 29 DEC 2019 (72 age)
-
பிறந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு சொய்சாபுரம், Sri Lanka
யாழ். அச்சுவேலி தெற்கு பயிற்றோலையைப் பிறப்பிடமாகவும் மொரட்டுவை, சொய்சாபுர தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி நாராயண மூர்த்தி அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலன்சென்ற நாரயணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமா, கணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலநாயகம், சண்முகலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மயிலோன், சைந்தவி, சாம்பவி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.