யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டம் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி விஸ்வலிங்கம் அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஸ்வா, லதா, உருத்திரா, சுதா, வாகினி, நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசா, தத்துவஸ்கந்தன், பவானி, காலஞ்சென்ற திருக்குமார், ரவீந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னராசா, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவயோகம், செல்வரட்ணம்(செவ்வந்தி), நவநீதம்(றோஸ்), குணபூஷணம்(மல்லிகா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஞ்சிகா, நிதன், கிமித்தா, பைரவி, ஆர்த்தி, கீர்த்திகன், பவித்திரா, பாருஷன், செந்தீபன், செந்துலன், தரிஷ், சௌமிக்கா, ரஷ்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷன், ஆகாஷ், சுவாசில், சைலா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 30 Dec 2021 8:30 AM - 10:30 AM
- Thursday, 30 Dec 2021 11:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details