மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவர், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை(கணேஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,
சுபராஜ், ஜதீசன், சதீபன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் திடீர் இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய மட்டும்.