Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 JUL 1944
இறப்பு 18 OCT 2020
அமரர் சரசானந்தராஜா நாகேஸ்வரி
வயது 76
அமரர் சரசானந்தராஜா நாகேஸ்வரி 1944 - 2020 தொல்புரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரசானந்தராஜா நாகேஸ்வரி அவர்களின்வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.