

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரச்சந்திரன் பாலசுந்தரம் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால் தனலெட்சுமி(மில்க்வைற் சோப்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சரண்யா, சரசாங்கி, சரசாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைக்குமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இனாயா அவர்களின் அன்புப் பேரனும்,
பாலச்சந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், ஜெயச்சந்திரன்(கனடா), காலஞ்சென்றவர்களான மோகனச்சந்திரன், பிறேமலதா மற்றும் புஸ்பலதா(கனடா), விஜயலதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா(லண்டன்), சுகிர்தமலர்(கனடா), ஜெயந்தி(கனடா), கெளரி கீதா(கனடா), முரளிதரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜீவானந்தன்(கனடா), வள்ளிகாந்தன்(கனடா), பாக்கியலீலா(யாழ்ப்பாணம்), தவகோபால்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற இராஜகோபால், கமலாம்பிகை(நோர்வே), நந்தகோபால்(யாழ்ப்பாணம்), சிவகோபால்(கனடா), விஜயகோபால்(யாழ்ப்பாணம்), நந்தினி(சுவிஸ்), பிரேமலதா(லண்டன்), ராகினி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 13 Jul 2025 4:30 PM - 8:00 PM
- Monday, 14 Jul 2025 11:00 AM - 12:00 PM
- Monday, 14 Jul 2025 12:00 PM - 2:00 PM
- Monday, 14 Jul 2025 2:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Sharanya and Family. Our deepest sympathies on passing away of Appa. Aum Shanthy shanthy shanthy.