மரண அறிவித்தல்
அமரர் சபாபதிப்பிள்ளை சச்சிதானந்தமூர்த்தி
1948 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சச்சிதானந்தமூர்த்தி அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுமதி அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், ஜெயலஷ்மி, சர்வேஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற கேசரிமாயவன், மாதவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவனொளிபாதம், மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஸ், சாரங்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP