
அமரர் சந்தியாப்பிள்ளை யோசேப்
(அன்ரன்)
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhiyapillai Joseph
1942 -
2021

அன்னை மண் நெடுந்தீவில் பிறந்து வந்தாரை வாழவைக்கும் உருத்திரபுரத்தில் வளர்ந்த உத்தம சீலனே! செய்யும் தொழிலே தெய்வமென அல்லும் பகலும் அயராது உழைத்து உற்றாரை உறவுகளைப் பேரன்போடு அரவணைத்தெடுத்த எம் அரிய உறவே! குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாதிருக்க வேரென இருந்து எல்லோர் உள்ளத்திலும் நல்லவனாய் நிலைத்தவனே ! எம்மேல் பாசத்தைக் காட்டி நின்ற அன்பின் அன்ரனே ! மீளாத்துயில் கொண்டு எம்மை ஆளாத்துயரில் ஆக்கிவிட்டு சென்றதேன்?? உன் பிரிவால் கதறியழும் மனைவி, மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினரோடு நாமும் துயருறுகின்றோம். ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம். திருமதி அன்னலட்சுமி சுப்பிரமணியம் குடும்பம் -கனடா-
Write Tribute