மரண அறிவித்தல்
தோற்றம் 10 AUG 1943
மறைவு 20 JUN 2021
திரு சந்தியாப்பிள்ளை பெனடிக்ற்
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - கச்சேரி, கல்வித்திணைக்களம்
வயது 77
திரு சந்தியாப்பிள்ளை பெனடிக்ற் 1943 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை பெனடிக்ற் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசமணி, ராசையா சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருள்மரியே(மணி) பெனடிக்ற் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோன் கஸ்ரர், மாலினி, ஜெயந்தினி(சூட்டி), ஜஸ்மின்(மதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தா, முரளிதரன், ஜெஸ்லின், கிறிஸ்ரர்(லக்கி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், அந்தோணிப்பிள்ளை, தயாளவதி, அரியதாஸ், லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரீத்தகா, கீர்த்திகா, நிவேதிகா, லாகவி, டிசாலி, சயந்தன், நிர்த்திகா, கொலின், ரொரின், றியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோன் கஸ்ரர் - மகன்
ஜஸ்மின் - மகள்
மாலினி முரளிதரன் - மகள்
ஜெயந்தினி (சூட்டி) - மகள்

Summary

Photos