மன்னார் பெரிய நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சந்தியாகோ யேசுதாசன் பாலசிங்கம் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகோ கனகசிங்கம்(இளைப்பாறிய அதிபர்) சந்தியாகோ அந்தோணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவல் பத்திநாதர்(இளைப்பாறிய லிகிதர்) றீற்றா பத்திநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றுபினா றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனைனஸ், வன்னியசிங்கம், பற்றிக் விக்கிரமசிங்கம், காலஞ்சென்ற இம்மானுவல், வீரசிங்கம், மரியசீலி, ஞானசீலி, காலஞ்சென்ற கட்சன் எதிர்மனசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாகிறற், முத்தம்மா, ஞானம், செல்வம், செபமாலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற றாஜன், றஞ்சன், டிலினி, சூரி, றெவின்ஸ், யூடி ஆகியோரின் அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
may his soul rest in peace