
முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் செல்லம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசிதம்பரம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற கந்தசாமி, செல்வரத்தினம், சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சரஸ்வதி, குமாரசுந்தரம், காலஞ்சென்ற சிவனேஸ்வரி, ஜெயந்தி, பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுமதி, சுதந்திரன், பகீரதி, அருணன், மதீசன், வசந்தன், நிசாந்தி, வரதறாஜன், நிரோசன், மதன்ராஜ், விதுசா, கேதீஸ்வரன், சபேசன், சுஜீபா, கேவிதா, ருரோசிகன், சாணக்யன், இசைநாதன், லோஜனா, பாணுஜன், ஷாமந்தி, சங்கஜன், கவிராஜ், லதுராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சூர்யஜன், யதூசனா, கருணாசாகரன், சங்கீதப் பிரியன், ஜிஸ்மி, தர்மிகன், டர்சாயினி, அபிஷ்ணன், அபிஷ்ணவி, அபிஷ்னேகா, அனிருத்தன், சர்வின், கதிர்சி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details