
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Keswick ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியசோதி குணசீலன் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் கந்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசீலன் தியாகராஜா(Tatlow Broiler Bar & Restaurant) அவர்களின் அன்பு மனைவியும்,
அக்ஷியா அவர்களின் அன்புத் தாயாரும்,
வரன் நாதன்ஸ்(வீடு விற்பனை முகவர்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
ஞானசீலன், சுதா, லதா, கவிதா, அருள்மதி(செந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவதாசன், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷ்மிதா, சிஷ்வியா, லக்ஷீயா, அபிநயா, சாருகா, நர்த்தகி, ஜானுஜன் தக்ஷன், அவினேஸ், சர்மிகா, கிஷேன், ஞானவர்மன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 09 Jun 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 09 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 09 Jun 2025 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல்கள் ்