யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தியாபிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை எலிசபெத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிசிலியாம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
செபஸ்ரியாம்பிள்ளை(குணம்- கனடா), அன்ரன்(யோகி- கனடா), எட்மன்(நவம்- கனடா), வில்லியம்(ஜெயம்- டென்மார்க்), ஆன் யூலியட்(புஷ்பா- கனடா), ஆன் பெனிற்றா(இந்திரா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பியா ரெஜினா, விவியா, கேட்டி, சுதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விறிசித்தம்மா, சூசைப்பிள்ளை, சிசிலியம்மா, பொன்னுத்துரை சவரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரனி, றொஷானி, மேரி, வினோதினி, ஜோ, இவான்ஜலின், டயானி, உலிசா, கெவின், பெரின், ஜெனோவியா, ஜெய்சன், ரீனா, ஜீன், ஜோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தரணி, ஜெயன், மிராணி, திரிஸ்ரன், மித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.