Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1930
இறப்பு 31 MAR 2021
அமரர் சந்தியாப்பிள்ளை கைத்தாம்பிள்ளை
Retired Head Railway Guard
வயது 90
அமரர் சந்தியாப்பிள்ளை கைத்தாம்பிள்ளை 1930 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், தும்பளை, பருத்தித்துறை, வவுனியா இறம்பைக்குளம்  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை கைத்தாம்பிள்ளை அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லூர்த்து நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

சகாயநாயகி வதனி(லண்டன்), லில்லி அக்கினல்(லண்டன்), யூட் லெஸ்லி(லண்டன்), ஜஸ்டின் ஸ்ரான்லி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரன்(லண்டன்), சுபாசினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சூசன் அமண்டா, கனிண்டா, டனிக்கா, டறியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் சென் அன்ரனி தேவாலத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம்  மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Santhiyapillai Kaithampillaiwas born in Singapore, lived in Tumbalai, Paruthithurai and then he lived in Rambaikulam, Vavuniya and passed away peacefully on Wednesday 31st March 2021.

He is beloved husband of late Lourthunayaky Kaithampillai.

Devoted Father of  Sahayanayaki (Vathani- London, UK), Lily Agnes Manoharan(London, UK), Jude Lesley(London, UK), Justin Stanley (London, UK).

Beloved Father-in-Law of Krishnapillai Manoharan(London, UK), Subasini Justin Stanley(London, UK).

Caring Grandfather of  Susan Amandha(London, UK), Kanindha(London, UK), Danika(London, UK), Daria (London, UK).

The funeral service will be held at St Anthony’s Church, Horowpathana Road, Rambaikulam, Vavuniya, Sri Lanka, on Thursday 1st April 2021 at 09:30am.  The burial will be held at Rambaikulam Cemetery, thereafter.  

This notice is provided for all family and friends.      

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute