அமரர் சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை சேவியர்
வயது 78
அமரர் சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை சேவியர்
1942 -
2020
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhiyapillai Anthonipillai Xavier
1942 -
2020
அன்பின் தங்கை ஸ்கொலஸ்டிக்காவுக்கு, உங்கள் ஆருயிர் கணவர் சேவியரின் மறைவு கேட்டு கவலை அடைந்தேன். நேரில் வர முடியாமைக்கு வருந்துகிறேன். இத்துயரத்தை தாங்கிகொண்டு வாழ்க்கையை முன் எடுத்துச்செல்ல எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், மகளுக்கும் மருமகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தங்கை கலாவுக்கும் அருள் பொழியவேண்டுமென்று மன்றாடுகின்றேன் மறைந்த சேவியரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்
Tribute by
அன்பின் அக்கா செல்லமணியும் மகன் சேவியர் குடும்பமும் (லண்டன்)
Write Tribute