திரு சந்திரசேகரி செல்லையா
ஓய்வுபெற்ற ஆசிரியர்- ஸ்ரீ சுமங்கலா கல்லூரி- பாணந்துறை, யா/ நெல்லியடி மகா வித்தியாலயம்- மகாஜனக் கல்லூரி- தெல்லிப்பளை
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Santhirasekari Chelliah
1934 -
2026
இறைவனடி சேர்ந்த எனது விலங்கியல் ஆசிரியரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்🙏 . ஆசிரியரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் துயரில் நானும் இணைந்து கொள்கின்றேன்.
Write Tribute