

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும், லண்டன் Milton Keynes தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை வசந்தாதேவி அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்கந்தறாஜன்(லண்டன்), ஞானறாஜன்(வவுனியா- இலங்கை), மதிலேகா(லண்டன்), செந்தில்றாஜன்(லண்டன்), சர்மிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வதனி(லண்டன்), அனுஷா(வவுனியா, இலங்கை), முரளிகுமார்(லண்டன்), தாரணி(லண்டன்), மகிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலா(லண்டன்), வேணிலன்(லண்டன்), லக்ஷயா(வவுனியா இலங்கை), விஸ்வாதிக்கா(லண்டன்), அனுஸ்திக்கா(லண்டன்), லாவண்யன்(லண்டன்), ஸஜீஷ்(லண்டன்), அபினேஷ்(லண்டன்), றஸ்மிக்கா(லண்டன்), அஸ்மிக்கா(லண்டன்), தக்ஷ்மிக்கா(லண்டன்), மகமிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சறோசினி தேவி(கொழும்பு இலங்கை) வாமதேவன்(ஜேர்மனி), சந்திராதேவி(ஜேர்மனி) இந்திராதேவி(ஜேர்மனி), மல்லிகா தேவி(ஜேர்மனி), ஆனந்தாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தவேல்(கொழும்பு இலங்கை), நிர்மலா(ஜேர்மனி), காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(ஜேர்மனி), கணநாதன்(ஜேர்மனி), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), சூரியநாராயணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 24 Nov 2024 10:00 AM - 12:00 PM
- Sunday, 24 Nov 2024 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepast condolence to you and your family Leka akka,May her soul rest in peace.