Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1938
இறப்பு 11 FEB 2021
அமரர் சந்திரசேகரம் தியாகராஜா
வயது 83
அமரர் சந்திரசேகரம் தியாகராஜா 1938 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், நல்லூர்,  Sierra Leone, கனடா Toronto, Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சந்திரசேகரம் தியாகராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா சந்திரசேகரம்(பருத்தித்துறை) நல்லம்மா(கொழும்புத்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் சவுந்தரம்மாள்(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி  அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நளினிதேவி விஜயரத்னம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சுரேகா- ஸ்காட் மற்றும் நந்திகா- டேவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாசனி மகாதேவா(லண்டன், இங்கிலாந்து), ராஜலட்சுமி தேவராஜகோன்(சர்ரே, இங்கிலாந்து), மீனாம்பிகை திலகநாதன்(கொழும்பு, இலங்கை) மற்றும் மகேஸ்வரி சிவலோகநாதன்(டொராண்டோ, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஹானா, சியோனா மற்றும் குவின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஒண்டாரியோ மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Mr. Thiyagarajah was born in Colombuthurai, Sri Lanka and lived in Nallur.  He also resided in Sierra Leone and Canada, where he passed away peacefully in Toronto on Thursday, February 11, 2021 at the age of 83.

He was the son of late Thuraiappah Santhirasegaram from Point Pedro and late Nallammah(née Sinniah) of Colombuthurai, son-in-law of late Vijayaratnam and late Soundrammal of Nallur.

Beloved Husband of 50 years to Jeyadevi,

Brother-in-law of late Nalinidevi Vijayaratnam.

Mr. Thiyagarajah will also be sadly missed by his daughter Surekha and her husband Scott and daughter Nanthekha and her husband David, and granddaughters Sahana, Siyona and Quinn.

He was also the affectionate brother of Kamalasani Mahadeva (London, UK), Rajalakshmi Devarajakone (Surrey, UK), Meenambihai Thilaganathan (Colombo, Sri Lanka) and Maheswary Sivaloganathan (Toronto, Canada).

This notice is provided for all family and friends.

Mr. Thiyagarajah was passionate about the importance of education and development.  In lieu of flowers, please consider making a donation to https://www.sjc87initiative.or... that supports underprivileged students in Sri Lanka.

Due to the Covid-19 protocols, the funeral service will be limited to immediate family members only. Please use the link provided below for the live streaming of the funeral

- Toronto, Canada: Tuesday, February 16, 3:00 Pm
- London, England: Tuesday, February 16, 8:00 Pm
- Colombo, Sri Lanka: Wednesday, February 17, 1:30 Am
- Brisbane, Australia: Wednesday, February 17, 6:00 Am

Live Link: https://www.oneroomstreaming.c...


தகவல்: குடும்பத்தினர்