Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1953
இறப்பு 22 OCT 2023
திரு சந்திரசேகரம் சரவணபவன் 1953 - 2023 Karawanella, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இலங்கை கரவனெல்லவைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை வராத்துபளை, களுத்துறை ஹொரண, கொழும்பு, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சரவணபவன் அவர்கள் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ் Paris இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் மல்லிகா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், ரத்நாயக்கா தயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷனா, திலான், திலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன், காலஞ்சென்ற ரமணி மற்றும் நந்தினி, ஜெயதேவன், ஜெயந்தி, கிருஷ்ணா, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனந்தி, சுப்பிரமணியம், பிலிப், சிவசக்தி, விக்டர், கங்கேஸ்வரன், சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்ஷனா - மகள்
தயா - சகோதரன்
நந்தினி - சகோதரி
நந்தினி - சகோதரி
ஜெயந்தி(பபா) - சகோதரி
கிருஷ்ணா(பேபி) - சகோதரி
சியாமளா(தங்கா) - சகோதரி