யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரலீலா சிவபாலசுந்தரம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜகாந்தன், வசீகரன், தயாழினி, பிரபாகரன், பானுரேகா, அச்சுதன், தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்ஷினி, பிரஷாந்தினி, ரகுநாத், மாலினி, அபர்ணா, நிமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவராஜலிங்கம், சிவபாதம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குலமணிதேவி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, மல்லிகாதேவி, செல்வராசா, குமாரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியபாமா, வசந்தி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
நிர்மலன், பிரியதர்ஷினி, பிரபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்னவன், கெளசிகன், தன்சிகா, மபிசன், அபிணா, அயின், திவ்வியா, டக் ஷி, கர்ணிகா, கபிஷா, கவிசன், கரிசன், கரிசா, அர்ஜனன், ஆர்யா, அனுஷ்கா, சியாறா, சகீறன், நிவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.