மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1976
இறப்பு 04 AUG 2022
திருமதி சந்திரகுமார் தமயந்தி (தமயா)
வயது 45
திருமதி சந்திரகுமார் தமயந்தி 1976 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் தமயந்தி அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம்(தம்பியண்ணா), கமலவேணியம்மா(அம்மனக்கா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல், அருந்தவநாயாகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார்(சுந்து) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்குமரன்(சுவிஸ்), ஜெயக்குமரன்(நோர்வே), ஜெயந்தி(லண்டன்), அன்புக்குமரன்(இந்தியா), செல்வக்குமரன்(சுவிஸ்), துஷ்யந்தி(கனடா), விஜயந்தி(லண்டன்), கிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயூரன், அரவிந், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துஷ்யந்தி - சகோதரி

Photos

Notices