மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் சாரங்கன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அச்சுவேலி தெற்கு மற்றும் நயினாதீவை வதிவிடமாக கொண்ட சந்திரகாந்தன் சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சாரங்கனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருடன் எமது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.