
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Datteln, Olfen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியோகு சிங்கராஜா அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை சந்தியாகு, ரோசுமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
அக்னசம்மா(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற ஜெரி அவர்களின் அன்புத் தந்தையும்,
திருமதி. அக்னஸ் மரியாம்பிள்ளை, வல்சநாதர், பாக்கியநாதர், ஆரோக்கியநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியம் -மரியதாஸ், அருட்சகோதரி ரீட்டா குருசுமுத்து, ரூபி - மாசலஸ்(யோகா) ஆகியோரின் மைத்துனரும், சேகர், கலா, இராஜன், பீட்டர், ஜூட் மரியதாஸ்(சிறீ) ஆகியோரின் ஆசை மாமாவும்,
இரஞ்சிதம்(கனடா), சந்திரா அருள், ஜெயா சார்ள்ஸ்(கனடா), திலகம் மோசஸ் (கனடா), சதீஷ் மரியதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரீனி & பிரதாப் குரூஸ் , றைனார்ட் மாசியோ & தாமரா மாசலஸ் , ஆஷா & நிரோஷன் மாசலஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தர்ஷினி , தர்ஷன், தீபன், கவிதா, சாம்சன், காலஞ்சென்ற ரோய், அனுஷா, ஷாலினி, சார்ல்ஸினி, சார்ல்ட்டன், அஸ்வின், ஆஷ்லி, ஷோன், டிரன்ஸ், திஷான், ஈழன், அமாரா, ஆதன், அமேலியா, ஜோவானா, ஹேலி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 29 Jul 2025 5:00 PM - 7:00 PM
- Tuesday, 05 Aug 2025 9:30 AM
- Tuesday, 05 Aug 2025 10:30 AM