கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhiagu Saviriyan
1947 -
2020
அன்பின் சவிரியான் சின்னையா உங்கள் நேர்கொன்ட பார்வையும், நிமிர்ந்த நடையும், நேர்தியான ஆடை அணிவும், எந் நிலையிலும் மாறாத புன் சிரிப்பும், அன்பான அறவனைப்பும், என்றும் எம் கண் முன் நிழலாடுகின்றன. உங்கள் ஆன்மா இறை உறவில் அமைதி பெற வேண்டுகின்றோம். மாறா அன்புடன்
Write Tribute