கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயநாதன் சந்திரராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரராஜா சந்திரராசாத்தி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாரங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகநாதன், ஜெகநாதன், காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன், சிவகுமாரி மற்றும் செல்வநாதன், காலஞ்சென்றவர்களான விக்கினகுமாரி, கமலநாதன் மற்றும் வசந்தகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெராணி, ஜெகுமாரி, ரஞ்சி, சிவகுமார், வசந்தி, ரவீந்திரகுமார், பிருந்தி, ஜெயந்தி, சரஸ்வதிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, மீனாம்பிகை, சரோஜினிதேவி, ராமேஸ்வரன், கதிரேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,
மருமக்களின் பாசமிகு மாமாவும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 18 Dec 2025 8:30 AM - 9:30 AM
- Thursday, 18 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Thursday, 18 Dec 2025 11:30 AM - 12:30 PM