திருமதி சாந்தநாயகி சுப்பிரமணியம்
1951 -
2023
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Santhanayagi Subramaniam
1951 -
2023
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதாரவிந்தங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி இ .யோகன் ,நோர்வே
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!