
யாழ். ஊர்காவற்துறை மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தணமேரி யேசுதாசன் அவர்கள் 29-05-2019 புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து சவிரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அன்ரனி பெர்ணாண்டோ யேசேப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யேசுதாசன்(யெயபாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி பிறிஸ்ரன், யூட் வோல்ட்டன், லூட்ஸ் யெயசீன், யோர்ஜ் லால்ட்டன், லூட்ஸ் பிறின்சின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மெரினா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சார்ள்ஸ், விஜயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகினி, மஞ்சுளா, லோரன்ஸ், பெலிசியா, சிவகண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாருஜன், ஷானுக்கா, ஹனோபிக்கா, ஷர்மிக்கா, பிருத்திகா, சைலஜன், அனந்திகா, எட்றியன், ரிஸ்விக்கா, ஏரேமிக்கா, றிமோசன், கார்த்திகா, ஆரன் செனோறிக்கா செரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து புனித யாகப்பர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.