Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1939
இறப்பு 21 APR 2024
திருமதி சந்தானலட்சுமி செல்வேந்திரா (மணி)
மெல்போர்ன் முருகன் கோவில் ஸ்தாபர், இளைப்பாறிய ஆசிரியை- St Johns College Jaffna, Sri Lanka, Christ the King College, Sunshine Secondary College, Hoppers Crossing Secondary College Victoria, Australia
வயது 85
திருமதி சந்தானலட்சுமி செல்வேந்திரா 1939 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி செல்வேந்திரா அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Melbourne இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம், அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்வநாயகம் மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. செல்வேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.இந்திரஜித்(அஜித்), மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்தானதேவி(கிளி- ஐக்கிய அமெரிக்கா), சந்தானபூபதி(மலர்), சந்தானஈஸ்வரராஜ், சந்தானரகுராஜ், காலஞ்சென்றவர்களான சந்தானசிவயோகராஜ், சந்தானஆனந்தராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.யாமினி, மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இனேஷ், மொனிக், ஜேடன், நேதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

லிவை அவர்களின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பத்மவதி, ஹரிசந்திரன், புஷ்பவதி(புஸ்பா செல்வநாயகம்), Dr. மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா), இரத்தினகோபால் மற்றும் பத்மினி, அசும்தா, லூசி, சுரேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live Link: Click Here

தகவல்: அஜித் செல்வேந்திரா- மகன்

தொடர்புகளுக்கு

அஜித் - மகன்
ரகு - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 20 May, 2024