யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சந்தானலட்சுமி அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோசனா(ராணி- பிரான்ஸ்), ஜனனி(லண்டன்), வதனி(குட்டி- பிரான்ஸ்), நளினி(பபி- லண்டன்), தர்மினி(மினி- சுவிஸ்), அஜந்தன்(லண்டன்), கமலதாஷன்(கமல்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாக்கியவதி, சண்முகலிங்கம், கமலாதேவி, காலஞ்சென்ற நவரட்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணரெட்ணம், கிருபாபதி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, செல்வரெட்ணம், சண்முகலிங்கம், தியாகராசா மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமரேசன், குலேந்திரன், சாந்தகுமார், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீபாலன், சுபாசினி, ஜனனி ஆகியோரி அன்பு மாமியாரும்,
குணாளன், குணதேவா, கார்த்தீபன், சாளினி, சஞ்சீபன், சிந்துஜன், சாருஷன், சர்மினி, சயந்தன், டிலானி, துஷாறா, பிரகாஷ், பிருத்திகா, சுஜன், கிருஜன், அனிருத், அக்சை, அக்சரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.