Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1940
இறப்பு 20 JUN 2024
திரு சந்தாம்பிள்ளை கிறிசாந்து (குணம்)
வயது 83
திரு சந்தாம்பிள்ளை கிறிசாந்து 1940 - 2024 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் உயிர்த்தராசன் குளத்தை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சந்தாம்பிள்ளை கிறிசாந்து அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோசப் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லூர்த்துமேரி கிறிசாந்து அவர்களின் அன்புக் கணவரும்,

டானியல்(அன்ரன்- கனடா), குமுதினி(இலங்கை), கொலின்ஸ்(கனடா), அலெக்ஸ்(ஜெலின்ஸ்- சுவிஸ்), சாந்தினி(கனடா), மரின்ஸ்(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜியா, அருள்ராஜா, ஜுலீயட், கொன்சி, வசந்தன், ரதி, மேர்வின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனற், ஜோசற், வினோத், கிறிசானி, நெவில், நிக்கோல், பிறயான், ஒரேன், ஸ்ரெபான், நிரோசினி, மெல்ரன், கஸ்ரன், மிரோன், மிரன்டன், மிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யேசுரட்ணம், ராணி, காலஞ்சென்ற ரீட்டா மற்றும் பொன்ராசா, றெஜினா, கமலா, தேவா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லூர்த்தம்மா, அல்வின், காலஞ்சென்ற அதிரியாம்பிள்ளை மற்றும் இராசாத்தி, சவுந்திரநாயகம், விஜி, மலர் , காலஞ்சென்ற ஜெயசீலி மற்றும் சேவியர், ராஜன், மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டானியல் - மகன்
கொலின்ஸ் - மகன்
அலெக்ஸ்(ஜெலின்ஸ்) - மகன்
மரின்ஸ் - மகன்
தேவா - சகோதரன்
ராஜன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices