அமரர் சாந்தமூர்த்தி வல்லிபுரம்
இறப்பு
- 17 FEB 2021
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhamoorthy Vallipuram
2021
எல்லோருடனும் அன்பாகவும், கலகலப்பாகவும் பழகி தன் பெயரிற்கேற்ப மிகச்சாந்தமாகவே வாழ்ந்த உன்னத உறவை இழந்திருக்கின்றோம். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல் ! அந்த நல்ல மனிதருக்கென் ஆத்மார்த்த அஞ்சலி !
Write Tribute
அன்னாருக்கு அஞ்சலி. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக.