அமரர் சாந்தமூர்த்தி வல்லிபுரம்
இறப்பு
- 17 FEB 2021
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhamoorthy Vallipuram
2021
மாலா அக்கா, காயா மற்றும் வினோத் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மூர்த்தி அண்ணா காட்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, உபசரிப்பு என்று எம்மை விட்டு பிரிவதில்லை. மூர்த்தி அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ?
Write Tribute
அன்னாருக்கு அஞ்சலி. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக.