யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மார்கண்டு மற்றும் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனலோஜினி(லோஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவினா(கயா) சரனி, தஸ்மிதா(தச்சு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விதுஷன் அவர்களின் பாசமிகு மாமாவும்,
சதா, கலா, சாந்தா(இலங்கை), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவா, ரூபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகதாஸ், ஜெயக்குமார், புஷ்பநாதன்(இலங்கை), கோகிலவாணி(பிரான்ஸ்),கில்டா, புவனகுமார்(கண்ணா, இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜன்(பிரான்ஸ்), புவி, சயி, லயந்தன், டக்சன், சுபோ, சயானா, பிரியங்கா, கிங்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்சியா, இலக்கியா, சமினா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 02 Oct 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 04 Oct 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 05 Oct 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 07 Oct 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 07 Oct 2025 12:10 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in Peace Lavan Annee