

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Carlingford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி சிவபாதன் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஷ், சயோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தகுமாரி விக்னேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலமுகுந்தன் சிவரஞ்சினி தம்பதிகள், ஹரிபாலா வருணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
ஜெகஜெனனி, சஹானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கரன், கவின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பாலமுகுந்தன் - சம்பந்தி : +61422803867
ஹரிபாலா - சம்பந்தி : +61433248079
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 10:15 AM - 12:00 PM