

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walesஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் கதிர்காமசேகரன் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு சண்முகசுந்தரம்(மகாஜனாக் கல்லூரி அதிபர்), ஞானசக்தி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கோபாலசுந்தரம், புவனனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சஹானா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்முருகனார், சிவசம்பு, அருள்மங்கை, காலஞ்சென்ற அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராதிகா, ஜெயராணி, மதனசேனராஜா, பாலபாஸ்கரன், பவானி- ஜெயவர்மன், சியாமளா- மனோரதன், முகுந்தன்- மீரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 27 Aug 2021 4:00 PM - 6:00 PM
- Saturday, 28 Aug 2021 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details