Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 13 NOV 1943
மறைவு 03 NOV 2021
அமரர் சண்முகநாதன் பாக்கியவதி
வயது 77
அமரர் சண்முகநாதன் பாக்கியவதி 1943 - 2021 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாக்கியவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் மதிய போசன நிகழ்வு 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று New Jaasmin Banquet Hall and Convention Centre, 90 Nolan Ct #41, Markham, ON L3R 4L9, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சற்குணநாதன் - மகன்
அனுராஜ் - பேரன்
ரமேஸ் - பேரன்
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.