Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAR 1962
இறப்பு 01 JUL 2024
அமரர் சண்முகநாதன் மனோகரன்
நியூ கந்தசாமி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 62
அமரர் சண்முகநாதன் மனோகரன் 1962 - 2024 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:21/06/2025

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி பலாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே 
அப்பா

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த
 வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முன் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Jul, 2024