யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிவகந்தப்பு அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று அம்பாளின் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், மகாதேவி தம்பதிகளின் இரண்டாவது அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற கனகரத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. மயூரி, Dr. தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,
சிதம்பரப்பிள்ளை(கனடா), சிவசங்கர்(நோர்வே), சிவசந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவசக்தி மற்றும் சிவகுமாரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, கிருஷ்ணவேணி, தேவகி, பாலமுருகன், லோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மனோகரன், வசீகரன்(ஐக்கிய அமெரிக்கா), அருள்மொழி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈஸ்வரி, கார்த்தியாஜினி, தேவராஜன், அனுஷியா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
LIVESTREAM FUNERAL- 1:- Click Here
LIVESTREAM FUNERAL- 2:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 10 May 2026 4:00 PM - 6:00 PM
- Monday, 11 May 2026 10:00 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences. We will miss a good family friend. We pray that God will give strength and support to his family.